SARALI VARISAI 1/ ஸ்வராவளி வரிசைகள் 1/ Carnatic music lessons Tamil
மாயாமாளவ கௌள ராகம்
ச ஷட்ஜம்
ரி சுத்த ரிஷபம்
க அந்தர காந்தாரம்
ம சுத்த மத்யமம்
ப பஞ்சமம்
த சுத்த தைவதம்
நி காகலி நிஷாதம்
ஆதி தாளம் - 8 counts
ஸ்வராவளி வரிசைகள்
lesson 1
ஸ ரி க ம | ப த | நி ஸ' ‖
ஸ' நி த ப | ம க | ரி ஸ ‖